Facebook இன் Email ஐடியினை மாற்றுவது எப்படி?

Filed under: IT News |

பொதுவாக நாம் அனைவரும் பேஸ் புக் இனை பாவிப்பவர்கள். நாம் பல்வேறு தேவைகளுக்காக இவ் ஈமெயில் ஐடியினை மாற்ற முயற்சித்துபயனில்லாம் பேயிருக்கலாம். நான் இங்கு கூறும் வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் நிட்சயமாக மாற்றமுடியும்.

01. முதலில் உங்கள் பழய ஈமெயில் முகவரியை கொண்டு Facebook இனுள் நுழையுங்கள்.
02. பின்னர் உங்கள் பக்கத்தின் வலது மூலையில் ஒரு முக்கோண குறி காணப்படும் அதனை Click செய்தால் அதன் கீழ்  Account Settings என இருக்கம் அதனை Click செய்யவும் செய்தால் கீழ்கண்டவாறு தோண்றும்


03. அதில் Email என்பதற்கு எதிரில் Your Email ID என் சிகப்பு வர்ணத்தால் காட்டப்பட்டுள்ளதில் உங்கள் பழைய ஈமெயி ஐடி தெரியும் அதற்கு எதிரில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள Edit என்பதை Click செய்க.

04.அதில் Add Another email address என்பதை கொடுக்கவும் பின்னர் New email என்பதில் நீங்கள் புதிதாக கொடுக்கவிருக்கும் ஈமெயில் முகவரியினை கொடுக்கவும் பின்னர் கீழ் காணப்படும் Save Changes என்பதில் Click செய்யவும்.

05. அதன் பின் பாதுகாப்பு கருதி உங்கள் பழய Password இனை வினாவும் அதனை சரியாக கொருக்கவும்.

06. அதன் பின்னர் உங்கள் பழய ஈமெயிலுக்கு ஒரு Conformation Email வரும் அதில் உள்ள Conform link ஐ அழுத்தி அதனை உறுதிசெய்யவும்.

இப்போது பாருங்கள் உங்கள் புதிய ஈமெயில் ஊடாக உள் நுழைய முடியும் பின்ர் பழயதை நீக்கவும் முடியும்.

Posted by on November 7, 2011. Filed under IT News. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>